இந்த வயதிலும் எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க! நடிகை நதியாவின் லேட்டஸ்ட் லுக்!
நடிகை நதியா என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் தான். ஜெயம் ரவிக்கு அம்மாவாக கல்லூரி பேராசிரியையாக நடித்திருந்தா. ஆனால் ஹீரோயினாக பல படங்களில் தமிழ்...