நயன்தாரா படத்தில் இணைந்த இசையமைப்பாளர் தமன்.!! போஸ்டர் வெளியிட்ட படக்குழு
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயினியாக வலம் வருபவர் நயன்தாரா. மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் தற்போது ஜெயம் ரவியுடன் இறைவன், ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்....