ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிய நயன்தாரா. வைரலாகும் பதிவு
தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள தற்போது ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை...