புதிய தொழிலை தொடங்கியுள்ள நடிகை நயன்தாரா- அட இதுதான் அவரது புதிய பிசினஸா?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கையில் அரை டஜன்களுக்கு மேல் படங்கள் உள்ளன. எப்போதும் பிஸியாக படங்கள் நடித்துவரும் இவர் தனது காதலருடனும் சுற்றுலா சென்று வருகிறார். அதற்கு இடையில் நயன்தாரா தொழில்களிலும் அக்கறை...