கன்னத்தில் கை வைத்து சோகமாக இருக்கும் நயன்..வைரலாகும் போட்டோ
ஹனிமூன் சென்ற இடத்தில் சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை...