நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் போட்ட பதிவு. குவியும் லைக்ஸ்
கோலிவுட் திரை உலகில் பிரபல நட்சத்திர தம்பதியினர்களில் ஒருவராக வலம் வருபவர்கள் நயன்தாரா – விக்னேஷ்சிவன் தம்பதியினர். கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து...