கமல் 232 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில்...