காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் கதீஜா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய நடிகை நீபா.!
சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் நீபா. இவர் மிகவும் திறமையான நடனக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு சில படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பின்பு மீடியாவில்...