என்னுடைய மிகப்பெரிய ஆசை இதுதான். நிதி அகர்வால் ஓபன் டாக்
தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பிறகு சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில்...