பிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு.. குவியும் வாழ்த்து
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நிஷா கணேஷ். வெள்ளித்திரை நடிகர் ஆன கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு...