கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட். இணையத்தை கலக்கும் நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகிய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர்...