இணையத்தில் வைரலாகும் ஓவியாவின் யோகாசனம் செய்யும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மெரினா என்ற படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ஓவியா. அதன் பின்னர் களவாணி உட்பட பல்வேறு படங்களில் நடித்தார். ஆனாலும் ஓவியாவிற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை....