சைமா விருது வாங்கிய நடிகை பூஜா ஹெக்டே.! வைரலாகும் புகைப்படம்
தென்னிந்திய திரைப்படங்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் SIIMA விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த 2022 ஆம் ஆண்டின் SIIMA விருதுக்கான விழா நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நெல்சன்...