குழந்தைகளுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடும் விஜய் ,பூஜா ஹெக்டே..வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் இவர் நேற்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினர்....