போலீசின் விழிப்புணர்வு வீடியோவில் பிசாசு நடிகை
கொரோனா தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் காவல்துறையும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த விதமாக கேரள காவல்துறை மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என...