சேலையில் கியூட்டாக இருக்கும் பிரியா பவானி சங்கர்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் செய்தி வாசிப்பாளராகவும் அறிமுகமான இவர்...