தத்துவத்துடன் தனது ஆரம்ப கால வீடியோ வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் பயணத்தை தொடங்கி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். இந்த...