பிரபல இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் : பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இவர் தற்போது பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி...