பிரியங்கா சோப்ராவிற்கு என்ன ஆச்சு? ரத்த காயங்களுடன் வெளியான வீடியோ
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதைத் தொடர்ந்து பாலிவுட் சினிமா பக்கம் சென்ற இவர் தற்போது படு பிஸியான நடிகையாக நடித்து...