லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ராஷி கண்ணா..!
டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அரண்மனை 3, சர்தார், அரண்மனை...