புடவையில் க்யூட்டாக இருக்கும் ரட்சிதா. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் தினேஷுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா. இருவரும் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இணைந்து நடித்து பிறகு காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து...