இந்த காரணத்தால் தான் பட வாய்ப்பு பறிபோனது.. புலம்பும் ராதிகா ஆப்தே
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பல்வேறு மொழிப் படங்களில் பல நடிகர்களுடன்...