Tag : actress radhika
தீபாவளி பண்டிகையில் குத்தாட்டம் போட்ட நடிகர் கார்த்தி.!! வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்தவர் தான் கார்த்தி. இவரது நடிப்பில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில்...