நடிகை ரைசா வில்சன் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவில் மாடலிங் நடிகையாக அறிமுகம் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி...