போட்டோ சூட் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை திணற வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்து வரும் இவர் நடிப்பில் தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது....