முதல் முறையாக தனது கிரஷ் இவர்தான் என கூறிய ரம்யா கிருஷ்ணன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். தற்போது பல படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வரும் இவர்...