இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன். போட்டோஸ் வைரல்
இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்து வந்த இவர் வில்லியாகவும் படையப்பா உள்ளிட்ட பல படங்களில் மிரட்டி உள்ளார். அது மட்டுமல்லாமல் கவர்ச்சி...