சகோதரரின் திருமண புகைப்படங்கள் வெளியிட்ட ரம்யா பாண்டியன்..!
ரம்யா பாண்டியனின் சகோதரர் திருமணம் கோலாகலமாக முடிந்துள்ளது. ஆண் தேவதை ,ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்...