நடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் அவதூறு பேச்சு – நடிகர் மீது நடிகை ரஞ்சனி வழக்கு?
பிரபல முன்னாள் கதாநாயகி ரஞ்சனி. இவர் பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ படத்தில் அறிமுகமானார். கடலோர கவிதைகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், மண்ணுக்குள் வைரம், முத்துக்கள் மூன்று, உரிமை கீதம் உள்ளிட்ட பல படங்களில்...