வெற்றி தோல்வி குறித்து பேசிய நடிகை ராஷி கண்ணா பேட்டி வைரல்.!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக இருப்பவர் நடிகை ராஷி கண்ணா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை கண்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகை ராஷி...