அரை மணி நேர காட்சிக்கு ராஷ்மிகா கேட்ட சம்பளத்தைக் கண்டு வாயடைத்துப் போன தயாரிப்பாளர்..
கன்னட சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி தெலுங்குத் திரையுலகில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம், மை டியர் காம்ரேட், உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றி...