உண்மையில் நான் மதிக்கும் ஒரு நபராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா: ராஷ்மிகா மந்தனா
“தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த...