விமர்சித்த ரசிகர்.. பதிலடி கொடுத்த நடிகை ரேஷ்மா.!!
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. இதற்கு முன்னதாக சின்னத்திரையில் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என...