உங்களுக்கு தாய்மொழி என்ன? தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்
“பிரேமம்” என்னும் மலையாள படம் மூலம் அனைவருக்கும் மலர் டீச்சராக பரிச்சயமானவர் சாய் பல்லவி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அது...