பிறந்தநாள் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்
மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் சைடு கேரக்டராக நடித்து வந்த இவர் தமிழில்...