அண்ணன் திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா, ரசிகர்கள் வாழ்த்து
சமந்தா வீட்டில் பங்ஷன் ஒன்று நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, ஈகா ,நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி...