முன்னணி மூன்று பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்காத பிரபல நடிகை.. யாருன்னு பாருங்க
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் பலர் உண்டு. நாயகியாக நடிக்க வரும் முன்னணி நடிகைகள் பெரும்பாலும் எல்லா நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து எளிதில் நடித்து விடுவார்கள். அப்படி இருந்தும் ஒரு நடிகை...