சுற்றுலா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா.!!
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வரும் இவர் தற்போது சகுந்தலம் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து விஜய்...