உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சமீரா ரெட்டி.. வெளியான அதிர்ச்சி புகைப்படம்
தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி. இந்த படம் மட்டும் அல்லாமல் அஜித்துடன் அசல் படத்தில் நடித்திருந்தார். மேலும் ஆர்யா உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்....