என்னையே கொடுத்து விட்டேன் கந்தனிடம்.., காதல் பட நடிகை போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான காதல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா. காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக இவர் நடித்திருந்தார். முருக...