ஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்த ஷாலு ஷம்மு.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா நடித்திருந்தார். மேலும் அவரது தோழியாக சூரிக்கு ஜோடியாக நடித்தார் ஷாலு ஷம்மு. இந்த...