திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசனின் காதலர் சொன்ன பதில்
இந்திய திரையுலகில் நடிகை இசைக்கலைஞர் என பன்முகத் திறமைகளை கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் இசைக்கலைஞர்கள் என்பதால் இந்த இசையின் மூலமாகத்தான் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டு தற்போது...