விவாகரத்து பற்றி தொடரும் சர்ச்சை. புகைப்படம் வெளியிட்டு சினேகா கொடுத்த பதில்
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி புன்னகை அரசியாக மக்களின் மனதில் தற்போது வரை மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகை சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், ஒரு...