பியூட்டி குயின் சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சினேகா. தனது சிரிப்பால் ரசிகர்களை மயக்கி இவர் ரசிகர்களின் மத்தியில் புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம்...