பத்திரிக்கை போட்டோ ஷூட்டால் வருத்தத்தில் கவர்ச்சி நடிகை.முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்தவர் சோனா. கொஞ்ச காலமாக நடிக்காமல் இருந்து வந்த இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய மாரி சீரியலில் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க...