ஸ்லிம்மாக மாறிய சோனியா அகர்வால்..வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோனியா அகர்வால். செவன் ஜி ரெயின்போ காலனி உட்பட பல்வேறு படங்களில் நடித்த இவர் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில்...