மீனாவை கொன்று விடலாம் என்று தோன்றியது.. பிரபல நடிகையின் அதிர்ச்சி பேட்டி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று அன்புள்ள ரஜினிகாந்த். இந்த படத்தில் நடிகை மீனா...