நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகாவா இது! கல்யாணத்திற்கு பிறகு இப்படி மாறிவிட்டாரே
சன் தொலைகாட்சியில் ஒளபரப்பாகி வந்த நாதஸ்வரம் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரித்திகா. மேலும் கல்யாண பரிசு, குலதெய்வம் ஆகிய தொடர்களிலும் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார். இது மட்டுமல்ல வெள்ளித்திரையில் கூட...