வைரலாகும் ஸ்ருதிகாவின் திருமண புகைப்படம்.!!
தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ருதிகா. தொடர்ந்து திரை உலகில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட சினிமாவிலிருந்து விலகினார்....