உடல் எடையை கூட்டினாரா நடிகை தமன்னா, புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்!
நடிகை தமன்னா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், மேலும் இவருக்கு தென்னிந்திய அளவில் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா, தொடர்ந்து பல...